காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா சச்சின் பைலட்? வெளியான பரபரப்பு தகவல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உட்கட்சி மோதல் அதிகரித்த நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேற சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர்...