ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – 4 பேர் பலி

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகின்றனர்.

View More ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – 4 பேர் பலி

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7.8 ரிக்டர் அளவாக பதிவு!

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

View More ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7.8 ரிக்டர் அளவாக பதிவு!

“குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

”ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்”

ரஷ்யவின் அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

View More ”ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்”

ட்ரம்பின் தலைமையில் அமைதி! – ரஷ்யா-உக்ரைன் போருக்கு தீர்வு காணுமா சந்திப்பு?

அமைதியை நோக்கிய டிரம்ப்- புதினின் தலைமை பண்பு பாராட்டத்தக்கது; ராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் என இந்திய வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது

View More ட்ரம்பின் தலைமையில் அமைதி! – ரஷ்யா-உக்ரைன் போருக்கு தீர்வு காணுமா சந்திப்பு?

குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

View More குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

ரஷ்ய அதிபரின் இந்திய வருகை உறுதிபடுத்தப்படாதது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்!

ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்திகள் உறுதிபடுத்தப்படாதவை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். 

View More ரஷ்ய அதிபரின் இந்திய வருகை உறுதிபடுத்தப்படாதது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்!

அமெரிக்கா இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – மத்திய அரசு கண்டனம்!

ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

View More அமெரிக்கா இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – மத்திய அரசு கண்டனம்!

நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த ரஷ்ய மருத்துவர்கள் – வைரல் வீடியோ!

நிலநடுக்கத்தின் போதும், ஒரு மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View More நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த ரஷ்ய மருத்துவர்கள் – வைரல் வீடியோ!

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – உலக நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்!

ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

View More ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – உலக நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்!