தேர்தல் ஆணையமானது மோசடி செய்ய அனுமதித்துள்ளதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More ”தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்துள்ளது”- ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுRahulGandhi
முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.
View More முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!“ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி தான் ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம்” – ராகுல் காந்தி பேச்சு!
யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக டெல்லி திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
View More “ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி தான் ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம்” – ராகுல் காந்தி பேச்சு!வயநாடு தேர்தல் | “நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி பதிவு!
நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு…
View More வயநாடு தேர்தல் | “நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி பதிவு!“மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்” – ராகுல் காந்தி!
மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த…
View More “மத்திய அரசும், மகாராஷ்டிராவின் மகாயுதி அரசும் அதானிக்காக மட்டுமே வேலை செய்து வருகின்றனர்” – ராகுல் காந்தி!“மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் வழிகாட்டியாக இருப்பீர்கள்” – வயநாடு மக்களுக்கு #PriyankaGandhi கடிதம்!
மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். கேரளத்தின் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்…
View More “மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் வழிகாட்டியாக இருப்பீர்கள்” – வயநாடு மக்களுக்கு #PriyankaGandhi கடிதம்!வயநாட்டிற்கு சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? – #RahulGandhi பதில்!
வயநாடு தொகுதிக்கு உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா காந்தி இருப்பாரா என்ற கேள்விக்கு, “அது கொஞ்சம் கடினமான கேள்விதான்” என நகைச்சுவையாக பதில் அளித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்…
View More வயநாட்டிற்கு சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? – #RahulGandhi பதில்!“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் தான் காரணம்” – #PMModi
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்று (அக்-8ம்…
View More “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் தான் காரணம்” – #PMModi” #J&K -க்கு மாநில அந்தஸ்து – INDIA கூட்டணி அழுத்தம் கொடுக்கும்” – ராகுல்காந்தி!
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லையெனில் INDIA கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3…
View More ” #J&K -க்கு மாநில அந்தஸ்து – INDIA கூட்டணி அழுத்தம் கொடுக்கும்” – ராகுல்காந்தி!ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டது ஏன்? அமெரிக்காவில் #RahulGandhi பதில்!
ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டது குறித்து எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பதில் அளித்துள்ளார். அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பல தரப்பினரைச் சந்தித்து…
View More ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டது ஏன்? அமெரிக்காவில் #RahulGandhi பதில்!