குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!Puducherry
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை – பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு பணி காரணமாக ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி வருகின்றனர்.
View More துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை – பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்தவெக சார்பில் இன்று 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
தவெக விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
View More தவெக சார்பில் இன்று 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!நாளை தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது!
View More நாளை தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? – சபாநாயகர் செல்வம் நச் பதில்!
விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் செல்வம் பதிலளித்துள்ளார்.
View More விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? – சபாநாயகர் செல்வம் நச் பதில்!“கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!
டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!
புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
View More சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!
திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
View More திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
View More திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.