மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
View More மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!#pshanmugam
தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை – சிபிஐ(எம்) கண்டனம்!
வனப்பகுதியில் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு சிபிஐஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை – சிபிஐ(எம்) கண்டனம்!“நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை” – பெ.சண்முகம்
நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை” – பெ.சண்முகம்80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More 80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!“உதயநிதி ஆபாசமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!” – பெ.சண்முகம்
உதயநிதி ஸ்டாலின்பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “உதயநிதி ஆபாசமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!” – பெ.சண்முகம்‘சென்னையில் போராடிய மாணவர்கள் கைது!’ – பெ.சண்முகம் கண்டனம்
டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ‘சென்னையில் போராடிய மாணவர்கள் கைது!’ – பெ.சண்முகம் கண்டனம்சோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: பெ.சண்முகம் கண்டனம்!
டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சூக் கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: பெ.சண்முகம் கண்டனம்!“கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை – சிபிஐ(எம்) வரவேற்பு!
கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் மீதான தடை நீக்க உத்தரவுக்கு சிபிஐ(எம்) வரவேற்றுள்ளது.
View More “கோயில்கள் பெயரில் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை – சிபிஐ(எம்) வரவேற்பு!எழுத்தாளர் பூமணி மறைவுக்கு பெ.சண்முகம் இரங்கல்..!
மறைந்த எழுத்தாளர் பூமணிக்கு சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More எழுத்தாளர் பூமணி மறைவுக்கு பெ.சண்முகம் இரங்கல்..!சட்டமன்றத்தில் கண்ணியம் தேவை – பெ. சண்முகம்…!
தவெக மற்றும் திமுகவினர் சட்டமன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
View More சட்டமன்றத்தில் கண்ணியம் தேவை – பெ. சண்முகம்…!