“பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை  கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக அரசு சிலிண்டர் விலை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது” – செல்வப்பெருந்தகை கண்டனம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்வு…

View More சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!

சவரன் ரூ.66,000… புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.320 அதிகரித்துள்ளது.

View More சவரன் ரூ.66,000… புதிய உச்சத்தில் தங்கம் விலை!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.640க்கு குறைந்து, ரூ.65,760க்கு விற்பனையாகிறது.

View More தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 குறைவு!

வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.65,840க்கு விற்பனையாகிறது.

View More வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

ஏறுமுகத்தில் தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு.

View More ஏறுமுகத்தில் தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

View More வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

தொடர் உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.64,280-க்கு விற்பனையாகிறது.

View More தொடர் உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…!

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63760-க்கு விற்பனையாகிறது.

View More தொடர்ந்து உயரும் தங்கம் விலை…!

பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

View More பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!