முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி அமமுக தேமுதிக கூட்டணியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விருத்தாசலத்தில் தேமுதிக தேர்தல் பணிமனையை திறந்துவைத்த அவர், பண்டாரம் குப்பம், செம்பளா குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம், ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சில பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து தங்கள் குழந்தைகளை பிரேமலதா விஜயகாந்த்யிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்டோபர் இறுதிக்குள் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர்

Web Editor

தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்

Jeba Arul Robinson

ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளருடன் சந்திப்பு ஏன்?-டிடிவி தினகரன் விளக்கம்

Web Editor