‘பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்’ என்ற திருமாவளவனின் கருத்துக்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
View More “பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன்” – திருமாவளவன் கருத்துக்கு ராமதாஸ் பதில்!Pattali makkal Katchi
பாமக பிரச்னைகளுக்கு திமுகதான் காரணமா? – ராமதாஸ் பரபரப்பு பேட்டி
பாமகவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்ற அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
View More பாமக பிரச்னைகளுக்கு திமுகதான் காரணமா? – ராமதாஸ் பரபரப்பு பேட்டி“அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்ற அமைச்சரின் பேச்சு குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி“பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி… திமுகதான் காரணம்” – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி நடப்பதாகவும், கட்சியில் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் எனவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி… திமுகதான் காரணம்” – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு“கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி“என் மூச்சு உள்ள வரை நானே பாமக தலைவர்… அன்புமணிக்கு வழங்கமாட்டேன்” – ராமதாஸ் திட்டவட்டம்
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என ராமதாஸ் தெரிவித்தார்.
View More “என் மூச்சு உள்ள வரை நானே பாமக தலைவர்… அன்புமணிக்கு வழங்கமாட்டேன்” – ராமதாஸ் திட்டவட்டம்“மாநில உரிமைக் காப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி தமிழ்நாடு அரசு படுதோல்வியடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “மாநில உரிமைக் காப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு“மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? எனபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்விஅன்புமணி குறித்த கேள்வி… ஒரே வரியில் பதிலளித்த ராமதாஸ்!
அன்புமணி குறித்து கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரே வரியில் பதிலளித்தார்.
View More அன்புமணி குறித்த கேள்வி… ஒரே வரியில் பதிலளித்த ராமதாஸ்!“வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!