ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – பாகிஸ்தான் கடும் கண்டனம்!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – பாகிஸ்தான் கடும் கண்டனம்!

“பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா?” – டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி!

பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா? என டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

View More “பருப்பில் ஏதோ கருப்பு இருக்கிறதா? அல்லது முழு பருப்பும் கருப்பா?” – டிரம்ப், மோடி இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் சரமாரி கேள்வி!

பாகிஸ்தானுக்கு ரூ.6,800 கோடி நிதி உதவி – இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

View More பாகிஸ்தானுக்கு ரூ.6,800 கோடி நிதி உதவி – இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிறை கைதிகள் 216 பேர் தப்பி சென்றுள்ளனர்.

View More பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

நடுவானில் குலுங்கிய இண்டிகோ விமானம் – ஆலங்கட்டி மழையால் சேதம்!

ஆலங்கட்டி மழையில் சிக்கி நடுவானில் குலுங்கிய இண்டிகோ விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

View More நடுவானில் குலுங்கிய இண்டிகோ விமானம் – ஆலங்கட்டி மழையால் சேதம்!

பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 4 குழந்தைகள் பலி… 38 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு…

View More பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 4 குழந்தைகள் பலி… 38 பேர் காயம்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகலா? – பிசிசிஐ செயலாளர் விளக்கம்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகியதா? என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் கொடுத்துள்ளார்.

View More ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகலா? – பிசிசிஐ செயலாளர் விளக்கம்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகல்!

மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

View More ஆசிய கிரிக்கெட் தொடர்களிலிருந்து இந்தியா விலகல்!

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை – ஐஎம்எப் உத்தரவு!

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) 11 நிபந்தனைகளை விதித்துள்ளது.

View More பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை – ஐஎம்எப் உத்தரவு!