ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளனர். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்,…

View More ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வின் செயற்க்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

View More அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

மீண்டும் தொண்டர்கள் கட்சியாகும் அதிமுக; கொண்டாடும் அடிப்படை உறுப்பினர்கள்

அதிமுக தொண்டர்களின் கட்சி, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என அதிமுக தலைவர்கள் முழங்குவதை அடிக்கடி கேட்டிருப்போம். இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அதிமுகவின்…

View More மீண்டும் தொண்டர்கள் கட்சியாகும் அதிமுக; கொண்டாடும் அடிப்படை உறுப்பினர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டையில்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக…

View More அதிமுக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு; ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க இயலாது என தமிழ்நாடு அரசு கூறுவது நியாயமற்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வரி குறைப்பை…

View More பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு; ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

3 வேளாண் சட்டங்கள் ரத்து; அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி!

வேளாண் சட்டங்களை ரத்து செய்தற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை…

View More 3 வேளாண் சட்டங்கள் ரத்து; அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி!

“விவசாயிகளின்‌ நண்பன்‌ பிரதமர் மோடி” – ஓ.பி.எஸ்

“இந்தியப்‌ பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும்‌, விவசாயிகளின்பால்‌ அவருக்கு உள்ள அக்கறையும்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று (நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய…

View More “விவசாயிகளின்‌ நண்பன்‌ பிரதமர் மோடி” – ஓ.பி.எஸ்

டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

View More டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு

“இபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது“ – புகழேந்தி

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோர் மீது தொடரப்பட்ட…

View More “இபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது“ – புகழேந்தி