‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் – விரைவில் வெளியீடு
‘ஜெய்பீம்’ திரைப்பட புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம் குறட்டை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. விக்ரம் வேதா, காலா,...