நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை…
View More நடிகர் அஜித் குமாரின் #GoodBadUgly திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்?ArjunDas
#ArjunDas நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார். கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர்…
View More #ArjunDas நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!‘லியோ’ தரமான சம்பவம்…! – படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து
‘லியோ’ திரைப்படம் நடிகர் விஜய்-ன் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்…
View More ‘லியோ’ தரமான சம்பவம்…! – படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்துஅர்ஜூன்தாஸின் “அநீதி” பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
வசந்தபாலன் இயக்கி அர்ஜூன் தாஸ் நடித்த ‘அநீதி’ திரைப்படம் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது…
View More அர்ஜூன்தாஸின் “அநீதி” பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!