நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இடம்பெறும் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற…
View More “ஜோரா கைய தட்டுங்க” – யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது!