ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி இரங்கல்!

தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்கர் குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

View More தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!

“நரேந்திர மோடி, நண்பர் அதானிக்காக எதையும் செய்வார்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

நரேந்திர மோடி தனது நெருக்கமான நண்பர் அதானிக்காக எதையும் செய்வார் என்று செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

View More “நரேந்திர மோடி, நண்பர் அதானிக்காக எதையும் செய்வார்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு!

பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் சந்தித்து பேசினார்.

View More பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு!

ராஜஸ்தான் தீ விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

ராஜஸ்தான் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More ராஜஸ்தான் தீ விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

“சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்” – பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள்” – பிரதமர் நரேந்திர மோடி!

நவராத்திரி விழா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நவராத்திரி விழா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து!

இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!