அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பூடான் புறப்பட்டார்.
View More அரசு முறை பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி!Bhutan
பிரதமர் மோடி நாளை பூடான் பயணம்!
பிரதமர் மோடி நாளை பூடான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
View More பிரதமர் மோடி நாளை பூடான் பயணம்!6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த சென்னை மருத்துவர்கள்!
6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஷ் கே ராவ்…
View More 6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை! வெற்றிகரமாக முடித்த சென்னை மருத்துவர்கள்!பூடானில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!
2 நாட்கள் பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று பூடான் சென்றடைந்தார். சர்வதேச விமான நிலையம்…
View More பூடானில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!பூடான் பாராளுமன்ற தேர்தல் – ஆட்சியை பிடித்த மக்கள் ஜனநாயக கட்சி!
பூடான் பாராளுமன்ற இறுதிச்சுற்று தேர்தலில் 47 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 30 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. தெற்கு ஆசிய நாடான பூடானில் 2008ம் ஆண்டு பாரம்பரிய மன்னராட்சி முறை முடிவுக்கு வந்தது.…
View More பூடான் பாராளுமன்ற தேர்தல் – ஆட்சியை பிடித்த மக்கள் ஜனநாயக கட்சி!