திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… – ரீரிலீசானது ரஜினிகாந்தின் ’பாபா’
20 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இன்றுவரை தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த்....