“குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட் நகர் மின் தகனம் வரை” – நடிகர் பார்த்திபன்…!

இயக்குநர் பாக்யராஜ் மறைவு தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட் நகர் மின் தகனம் வரை” – நடிகர் பார்த்திபன்…!

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

View More மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!

வைரலாகும் மறைந்த இயக்குநர் பாக்யராஜின் கடைசி வீடியோ..!

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் நேற்றுகுஷ்புவின் மகள் திருமணத்தில் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

View More வைரலாகும் மறைந்த இயக்குநர் பாக்யராஜின் கடைசி வீடியோ..!

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

View More மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இரங்கல்..!

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இரங்கல்..!

“திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர்” – பாக்யராஜ் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர்” – பாக்யராஜ் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

“இயக்குநர் பாக்கியராஜ் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” – செல்வப்பெருந்தகை இரங்கல்!

இயக்குநரும், நடிகருமான பாகியராஜ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “இயக்குநர் பாக்கியராஜ் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” – செல்வப்பெருந்தகை இரங்கல்!