திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை தவெக அரசு மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட மருத்துவர்களின் உரிமையை தவெக அரசு மீட்டெடுத்துள்ளது!” – அமைச்சர் அருண்ராஜ்#medicalseats
மத்திய தொகுப்பிற்கு மாறும் தமிழ்நாட்டின் சிறப்பு மருத்துவ கல்வி இடங்கள் – உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்…!
தமிழ்நாட்டின் 151 உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்களை மத்திய தொகுப்பிற்கு மாற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More மத்திய தொகுப்பிற்கு மாறும் தமிழ்நாட்டின் சிறப்பு மருத்துவ கல்வி இடங்கள் – உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்…!