மத்திய அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணையும் கட்ட முடியாது என்ற வாக்குறுதியை மத்திய அமைச்சர் கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   தமிழக நீர்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில், சட்டமன்ற குழு…

View More மத்திய அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார் – அமைச்சர் துரைமுருகன்

“மேகதாது பிரச்சனை: அரசியலாக்கும் எண்ணம் இல்லை” – அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை பிரச்சனையை அரசியலாக்கும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லையென தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லையென கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த…

View More “மேகதாது பிரச்சனை: அரசியலாக்கும் எண்ணம் இல்லை” – அமைச்சர் துரைமுருகன்

‘காவிரி பாசன விவசாயிகளின் நலன்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன விவசாயிகளின் நலன்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி…

View More ‘காவிரி பாசன விவசாயிகளின் நலன்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

அதிமுக ஆட்சியில் ஒரு அணைகூட கட்டப்படவில்லை: துரைமுருகன்

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு அணைக்கூட கட்டப்படவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.…

View More அதிமுக ஆட்சியில் ஒரு அணைகூட கட்டப்படவில்லை: துரைமுருகன்

10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்”

10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதையடுத்து சட்ட வல்லுனர்கள் கொண்டு கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும்…

View More 10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்”

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு: அமைச்சர் துரைமுருகன்

சட்டப்பூர்வ அடிப்படையில் ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ரூ.4,600 கோடி மதிப்பில் செயல்திட்டங்கள்…

View More ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தொடங்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு: அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் நாளை மத்திய…

View More அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்

மேகதாது அணை திட்டம் குறித்து துரைமுருகன்!

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட…

View More மேகதாது அணை திட்டம் குறித்து துரைமுருகன்!