சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
View More ”சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு!Madurai HC
சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா | உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்கா ஆகியோர் உரிய அனுமதியின்றி கொடைக்கானலில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை…
View More சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா | உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?
உலக வங்கியின் பாராட்டு, கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு என முக்கியத்துவம் பெற்றது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால் இந்த திட்டம் தற்போது ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சிகள் தொடங்கி நீதிமன்றம் வரை…
View More 100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவுகாவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் பகுதியை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த…
View More காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு’அம்மா மினி கிளினிக் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது’- தமிழக அரசு!
அம்மா மினி கிளினிக்கின் மருத்துவ பணியாளர் நியமனம் முற்றிலும் தற்காலிகமாகவே நடைபெற்று வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை சேர்ந்த வைரம் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள்…
View More ’அம்மா மினி கிளினிக் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது’- தமிழக அரசு!