கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்துக்குள்ளானது.
View More மது போதையில் காரை இயக்கிய ஓட்டுநர் – விபத்துக்குள்ளான பாபி சிம்ஹாவின் கார்!bobby simha
இணையத்தில் வைரலாகுல் நான் வயலன்ஸ் படத்தின் போஸ்டர்!
நான் வயலன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன்,…
View More இணையத்தில் வைரலாகுல் நான் வயலன்ஸ் படத்தின் போஸ்டர்!பாபி சிம்ஹாவின் “நான் வயலன்ஸ்” – மீண்டும் கைகோர்க்கும் “மெட்ரோ” படக்குழு!
மெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படக்குழு மீண்டும் இணைந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்திற்கு நான் வயலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர்…
View More பாபி சிம்ஹாவின் “நான் வயலன்ஸ்” – மீண்டும் கைகோர்க்கும் “மெட்ரோ” படக்குழு!சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா | உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்கா ஆகியோர் உரிய அனுமதியின்றி கொடைக்கானலில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை…
View More சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா | உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!“மகான் 2” திரைப்படத்திற்கு வாய்ப்பு?
விக்ரம் அவரது மகனான துருவ் விக்ரம் நடித்த படமான ‘மகான்’ இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன்…
View More “மகான் 2” திரைப்படத்திற்கு வாய்ப்பு?விதிமுறைகளை மீறி வீடு கட்டிய வழக்கு – நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதி…
View More விதிமுறைகளை மீறி வீடு கட்டிய வழக்கு – நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!அசால்ட் சேதுவின் அடுத்த அவதாரம் – ஜிகர்தண்டா 2 வருகிறதா?
தமிழ் சினிமா வரலாற்றில் 2012 முதல் 2015 வரை ஒரு பொற்காலம் எனவே சொல்லலாம். இந்த காலகட்டங்களில் குறும்படங்கள் மூலமாகவும், உதவி இயக்குநர்களாகவும் இருந்து ஒரு பெரும் பட்டாளம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்குள் படையெடுத்து…
View More அசால்ட் சேதுவின் அடுத்த அவதாரம் – ஜிகர்தண்டா 2 வருகிறதா?