“ஃபார்முலா கார் ரேஸிற்கான செலவை தனியார் நிறுவனம் வழங்க தேவையில்லை” – உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை கார் பந்தயத்துக்கு செய்யப்பட்ட செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “ஃபார்முலா கார் ரேஸிற்கான செலவை தனியார் நிறுவனம் வழங்க தேவையில்லை” – உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!