“டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு”

டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதாக தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பார் சங்கத்தின் துணைச் செயலாளர் இசக்கி துரை குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பார் சங்கத்தின் துணைச் செயலாளர் இசக்கி துரை…

View More “டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு”

கள்ளக்குறிச்சி விவகாரம்: கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரி மனு!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாகச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை…

View More கள்ளக்குறிச்சி விவகாரம்: கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரி மனு!

பார் டெண்டர் நடைமுறையை தொடரலாம்…ஆனால்: உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், டெண்டர் வழங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்படங்களை…

View More பார் டெண்டர் நடைமுறையை தொடரலாம்…ஆனால்: உயர்நீதிமன்றம்

ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முடியுமா?-உயர்நீதிமன்றம் கேள்வி

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த…

View More ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முடியுமா?-உயர்நீதிமன்றம் கேள்வி

தட்டச்சர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா?-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்…

View More தட்டச்சர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா?-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கருமுட்டை சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையின் சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த…

View More கருமுட்டை சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையின் சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய கார்-மருத்துவரை வழக்கில் இருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் பலியான வழக்கிலிருந்து, காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காரை ஓட்டாமல், பயணம் மட்டுமே செய்த நிலையில் தன் மீதும்…

View More மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய கார்-மருத்துவரை வழக்கில் இருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

வேலூர் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்-விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூரை சேர்ந்த மார்க் (MARC) என்கிற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர்…

View More வேலூர் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்-விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு தொடர்புடைய வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற கோரி மனு

“அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தலைமை நீதிபதியிடம் மனு…

View More அதிமுக பொதுக்குழு தொடர்புடைய வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற கோரி மனு

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணை பதிவை மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 8 வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க கோரி ராஜகோபாலன் வழக்கில்…

View More பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு