கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான, நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த…
View More நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!local holiday
ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்புமே 5-ல் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு!
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். …
View More மே 5-ல் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு!மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள…
View More மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…
View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு