சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
View More கிருஷ்ணகிரியில் நாளை 4 தாலுக்காக்களுக்கு விடுமுறை…!உள்ளூர் விடுமுறை
ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More ஆடித்தபசு திருநாள்; தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்புமதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள…
View More மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!