இரவு 7 மணி வரை எனங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை எனங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

“மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்ட உறவினர்கள் கைது!” – கனிமொழி கண்டனம்

மர்மமாண முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு நீதி கேட்டு போராடிய உறவினர்கள் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்ட உறவினர்கள் கைது!” – கனிமொழி கண்டனம்

நயந்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு!

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ டீசர் வெளியானது.

View More நயந்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு!

“பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்

பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்

“தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா

“பிணவறையைக் கூட விட்டு வைக்காத தவெக-வினரின் ரீல்ஸ் வெறி!” – வானதி சீனிவாசன் கணடனம்

பிணவறையை Content எடுக்கும் கூடாரமாக மாற்றும் தவெகவினரின் ரீல்ஸ் வெறி மிகவும் அருவருக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “பிணவறையைக் கூட விட்டு வைக்காத தவெக-வினரின் ரீல்ஸ் வெறி!” – வானதி சீனிவாசன் கணடனம்

புது டெல்லி பிரகடனம் 2026 நிறைவேற்றம்: ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

View More புது டெல்லி பிரகடனம் 2026 நிறைவேற்றம்: ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்!

“புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!” – சீமான்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!” – சீமான்

இந்தியா ஒரு ‘ஸ்டார்ட் அப் புரட்சி’யைக் கண்டு வருகிறது! – பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் ஒரு ஸ்டார்ட்அப் புரட்சியைக் கண்டு வருகிறது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More இந்தியா ஒரு ‘ஸ்டார்ட் அப் புரட்சி’யைக் கண்டு வருகிறது! – பிரதமர் நரேந்திர மோடி!