நயந்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு!

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ டீசர் வெளியானது.

View More நயந்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு!