சுருளி ஆற்றில் குப்பை கழிவுகள் குவிந்த நிலையில் சுகாதாரப் பணிகளை யார் மேற்கொள்வது என்று வனத்துறையினரும் ஊராட்சி நிர்வாகத்தினரும் மோதலில் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதாரப்பிரச்சனைகளால் அவதிகுள்ளாகின்றனர்.
View More சுருளி அருவியில் குவிந்த குப்பைகள் – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி!