மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியானது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பட்டுள்ளது.
View More மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!latestNews
தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!
தூத்துக்குடியில் ஜூலை 26 ல் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
View More தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி!தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!
தமிழகத்தை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள்பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
View More தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!”தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்துள்ளது”- ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையமானது மோசடி செய்ய அனுமதித்துள்ளதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More ”தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்துள்ளது”- ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுஇராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
View More இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையை தொடர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!மாயமான ரஷ்ய விமானம் விபத்து – 49 பேரும் பலி!
ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் பேரிடர் அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது.
View More மாயமான ரஷ்ய விமானம் விபத்து – 49 பேரும் பலி!காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்
பிலிப்கார்ட் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான பேரிச்சம் பழம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து பிலிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
View More காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!
தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், ” மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
View More ”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?
மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த் ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.
View More ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?