தமிழ் திரையுலகிலும் பாலியல் புகார்களை விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “4 நாட்களுக்கு முன்பு என்னை…
View More “தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் உள்ளன.. யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை..” – நடிகை #Raadhika பேட்டி!Kollywood
“தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல் குழு” #Actor விஷால் தகவல்!
தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல், நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு…
View More “தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல் குழு” #Actor விஷால் தகவல்!#StopHarassment: “தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள்” – நடிகை ஷனம் ஷெட்டி அதிர்ச்சித் தகவல்!
“மலையாள திரையுலகம் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளது” என நடிகை ஷனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை…
View More #StopHarassment: “தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள்” – நடிகை ஷனம் ஷெட்டி அதிர்ச்சித் தகவல்!“தயாரிப்பாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்!” – நாசர் பேட்டி
நடிகர்களின் சம்பளம் தொடர்பான விவகாரம் பிரச்னையாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை…
View More “தயாரிப்பாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்!” – நாசர் பேட்டி‘பயமறியா பிரம்மை’ படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ரஞ்சித்!
அறிமுக நாயகன் ஜேடி நடித்துள்ள ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு…
View More ‘பயமறியா பிரம்மை’ படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ரஞ்சித்!நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியளித்த நடிகர் சிவகார்த்திகேயன்! நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வைப்பு நிதியாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். இதற்காக நடிகர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக…
View More நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியளித்த நடிகர் சிவகார்த்திகேயன்! நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!
கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.…
View More கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் ‘சத்யா’… ஹீரோவாக நடிக்கும் அசோக் செல்வன்…
அசோக் செல்வன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த போர் தொழில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், கமல்ஹாசனின் ‘சத்யா’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சத்யா,…
View More ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் ‘சத்யா’… ஹீரோவாக நடிக்கும் அசோக் செல்வன்…2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 தமிழ் திரைப்படங்கள்!
2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தற்போதைய சினிமாவில் ஒரு நாளைக்கு எக்கச்சக்கமான படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியான படங்களில்…
View More 2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 தமிழ் திரைப்படங்கள்!உயிரிழந்த ரசிகர்.. குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல்!
தனது ரசிகர் இறந்த செய்தியறிந்து நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு. இவர் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆவார்.…
View More உயிரிழந்த ரசிகர்.. குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல்!