புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு! யார் யாருக்கு எந்தெந்த இலாகா? முழு விவரம் இதோ!

புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு…

View More புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு! யார் யாருக்கு எந்தெந்த இலாகா? முழு விவரம் இதோ!

“தயாரிப்பாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்!” – நாசர் பேட்டி

நடிகர்களின் சம்பளம் தொடர்பான விவகாரம் பிரச்னையாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை…

View More “தயாரிப்பாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்!” – நாசர் பேட்டி

‘தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த முதலமைச்சருக்கு நன்றி’ – நடிகர் சங்கம் அறிக்கை

தமிழ்நாடு பட்ஜெட்டில் திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு  அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை கடந்த…

View More ‘தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த முதலமைச்சருக்கு நன்றி’ – நடிகர் சங்கம் அறிக்கை

”சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினம்” – தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அஞ்சலி!

நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில்    அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடகத்தந்தை என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி…

View More ”சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினம்” – தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அஞ்சலி!

தமிழ் திரைப்பட விருதுகள்; உற்சாகத்தில் திரைத்துறையினர்

2009ம் ஆண்டுக்கு பிறகு தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் இன்று வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்பட்டதால் திரைத்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர்.  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும்…

View More தமிழ் திரைப்பட விருதுகள்; உற்சாகத்தில் திரைத்துறையினர்

ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ஆலோசனை நடத்தினர். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் சங்கத்…

View More ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை