ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

View More ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!

நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!

நெல்லை ஐடிஊழியர் கவின் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

View More நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!

“எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

தமிழக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

கவினின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திவிட்டு இத்தகைய சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

View More “நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக்கொலை – தேமுதிக கண்டனம்!

ஆணவ கொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியர் கவின் மரணத்திற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

View More ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக்கொலை – தேமுதிக கண்டனம்!

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

View More ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

View More நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட மின்பொறியாளரின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்திலிருந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

“பெற்றோரை விட்டுவிடுங்கள்” – கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!

என் பெற்றோர்களுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என உருக்கமாக தெரிவித்தார்.

View More “பெற்றோரை விட்டுவிடுங்கள்” – கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!

“எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!

எங்கள் கோரிக்கை தாய், தந்தை ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.

View More “எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” – கவின் தந்தை சந்திரசேகர் ஆவேசம்!