பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது.
View More எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் வெளியானது!Krithi Shetty
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
View More கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
View More பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’படத்தின் முதல் பாடலான ‘உயிர் பாதிக்காம’லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
View More ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!டோவினோ தாமஸின் #ARM ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
டோவினோ தாமஸ் நடித்த ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் நவ.8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின்…
View More டோவினோ தாமஸின் #ARM ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!ஜெயம் ரவியின் #GENIE திரைப்படம் – பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு!
ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜீனி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’. ஜெயம் ரவி,…
View More ஜெயம் ரவியின் #GENIE திரைப்படம் – பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு!3D-யில் வெளியாகும் டோவினோ தாமஸின் #ARM!
‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின்…
View More 3D-யில் வெளியாகும் டோவினோ தாமஸின் #ARM!அனிருத்துக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐசி படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில்,…
View More அனிருத்துக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?விக்னேஷ் சிவனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்… படத்தின் தலைப்பு இதுவா?
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், ‘லவ் டுடே’…
View More விக்னேஷ் சிவனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்… படத்தின் தலைப்பு இதுவா?‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு
‘கஸ்டடி’ படத்தின் பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து அதற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை…
View More ‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு