டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் #Amaran!

அமரன் திரைப்படத்திற்கான முன்பதிவில், டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.…

View More டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் #Amaran!

புதிய பயணத்திற்கு தயாரான #Kamalhaasan… வைரலாகும் நியூ லுக்!

நடிகர் கமல்ஹாசனின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த…

View More புதிய பயணத்திற்கு தயாரான #Kamalhaasan… வைரலாகும் நியூ லுக்!
#Gunaa re-release ban lifted... Madras High Court action order!

#Gunaa ரீ-ரிலீஸ் தடை நீக்கம்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம் குணா.…

View More #Gunaa ரீ-ரிலீஸ் தடை நீக்கம்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாடல் காப்புரிமை விவகாரம்: இளையராஜாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை!

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்.23 ஆம் தேதி திரையரங்களில் வெளியானது. பறவா பிலிம்ஸ்…

View More பாடல் காப்புரிமை விவகாரம்: இளையராஜாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை!

‘இந்தியன் 2’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின்…

View More ‘இந்தியன் 2’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

இன்று மாலை வெளியாகிறது இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்! படக்குழு அறிவிப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன்…

View More இன்று மாலை வெளியாகிறது இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்! படக்குழு அறிவிப்பு!

‘இந்தியன் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான புதுத் தகவல்!

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ்…

View More ‘இந்தியன் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான புதுத் தகவல்!

“அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More “அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக புகார்!

‘இந்தியன் 2’  திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்…

View More ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக புகார்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். இவர் கடந்த 2018…

View More கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!