கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். இவர் கடந்த 2018…

View More கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் “SK 21″ டீசர்?

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும், ‘எஸ்கே – 21’ படத்தின் டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17-ம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான ’அயலான்’…

View More சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் “SK 21″ டீசர்?

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும் என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை…

View More “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”

கலைஞர் 100: “முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி!”

இந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்ற வரவில்லை நன்றி கூற வந்துள்ளேன். முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் 100’ விழாவில் பேசினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

View More கலைஞர் 100: “முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி!”

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு அவரை பிடிக்கும் – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு அவரை பிடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு அவரை பிடிக்கும் – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சூட்டிய ‘கலைஞானி’ பட்டத்தை என்றும் மறவேன் – நடிகர் கமல்ஹாசன் பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறவேன். தமிழ் சினிமாவின் மக்களுடன் உறவாடும் வாய்ப்பை என்றும் அவர் விடவில்லை என நடிகரும், மநீம தலைவருமான கமலஹாசன் தெரிவித்தார். மறைந்த…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சூட்டிய ‘கலைஞானி’ பட்டத்தை என்றும் மறவேன் – நடிகர் கமல்ஹாசன் பேச்சு!

“கலைஞர் 100” விழா நடத்துவதில் பெருமையாக உள்ளது – நடிகர் சூர்யா பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசியலுக்காகவும், கலைத்துறைக்காகவும் ஈடுப்பட்ட நாட்களை மிகவும் முக்கியமான நாட்களாக பார்க்கிறேன், அவருக்கு இப்படி ஒரு விழா நடத்துவதில் பெருமையாக உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

View More “கலைஞர் 100” விழா நடத்துவதில் பெருமையாக உள்ளது – நடிகர் சூர்யா பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை – நடிகர் தனுஷ் பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சினிமா மற்றும் அரசியல் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை. முதன்முதலில் நான் அவரை பார்க்கும் போது ’வாங்க மன்மதராஜா’ என்று சொன்னார் என நடிகர் தனுஷ்…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை – நடிகர் தனுஷ் பேச்சு!

பிக் பாஸ் சீசன் 7-ல் இருந்து வெளியேறியது யார்?

பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகை விசித்ரா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 90 நாள்களை கடந்து…

View More பிக் பாஸ் சீசன் 7-ல் இருந்து வெளியேறியது யார்?

மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!

மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா…

View More மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!