ஆறுமுகசாமி அறிக்கை; சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்- முதலமைச்சர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து அதை முறையாக நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில்...