Too cool விஜய் சேதுபதி: ஷாருக்கான் புகழாரம்!
விஜய்சேதுபதி மிகச்சிறந்த நடிகர் என ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஹிந்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர்...