பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது… கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – பிரதமர் மோடி பேச்சுJammu and Kashmir
“நான் வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும்” – பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபருக்கு ‘தியாகி’ அந்தஸ்து வழங்க மனைவி கோரிக்கை!
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதிக்கு ‘தியாகி’ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
View More “நான் வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும்” – பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபருக்கு ‘தியாகி’ அந்தஸ்து வழங்க மனைவி கோரிக்கை!பஹல்காம் தாக்குதல் எதிரொலி – கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் தங்கள் நாட்டு மக்களை ஜம்மு – காஷ்மீர் பயணிக்க வேண்டாம் என கனடா அரச்சாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More பஹல்காம் தாக்குதல் எதிரொலி – கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!”சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும்” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ”சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும்” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
பஹல்காம் பய்ங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View More பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!பஹல்காம் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தமிழர் – தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு!
பஹல்காம் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரனின் உடல் நலம் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
View More பஹல்காம் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தமிழர் – தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு!பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் நடிகரின் படத்திற்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் நடிகரின் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
View More பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் நடிகரின் படத்திற்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை!“தாக்குதல் நடத்தியவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!
தாக்குதல் நடத்தியவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள் என பீகாரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More “தாக்குதல் நடத்தியவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!”பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” – வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி!
பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டியளித்துள்ளார்.
View More ”பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” – வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி!பஹல்காம் தாக்குதல் எதிரொலி – பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம்!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
View More பஹல்காம் தாக்குதல் எதிரொலி – பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம்!