பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
View More காஷ்மீரில் நாளை அனைத்து கட்சி கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசிக்க உமர் அப்துல்லா அழைப்பு!Jammu and Kashmir
“ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது என திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
View More “ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!காஷ்மீர் துப்பாக்கிச்சூடு – தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
View More காஷ்மீர் துப்பாக்கிச்சூடு – தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகள்… காயமடைந்த தமிழர்களின் நிலை என்ன?
காஷ்மீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது .
View More காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகள்… காயமடைந்த தமிழர்களின் நிலை என்ன?ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
View More ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!காஷ்மீர் தாக்குதல் – சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.
View More காஷ்மீர் தாக்குதல் – சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – “குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்” என அமித் ஷா உறுதி!
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
View More ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – “குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்” என அமித் ஷா உறுதி!ஜம்மு-காஷ்மீரில் கனமழை எதிரொலி – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
View More ஜம்மு-காஷ்மீரில் கனமழை எதிரொலி – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!கார்கிலில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு!
கார்கிலில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
View More கார்கிலில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு!ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!
பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
View More ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!