ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்?Jammu and Kashmir
“ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை” – அயலகத் தமிழர் நல வாரியம் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
View More “ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை” – அயலகத் தமிழர் நல வாரியம் அறிவிப்பு!பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
View More பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!பஹல்காம் தாக்குதல் எதிரொலி | இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை!
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More பஹல்காம் தாக்குதல் எதிரொலி | இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை!பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை – மத்திய அரசு அதிரடி!
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை – மத்திய அரசு அதிரடி!“இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை விரும்பவில்லை” – பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் பேட்டி!
இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் பேட்டியளித்துள்ளார்.
View More “இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை விரும்பவில்லை” – பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் பேட்டி!”பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார்” – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை கொண்டு வருவார் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
View More ”பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார்” – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை – 3D தொழில்நுட்பத்தை கையாளும் NIA!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை 3D தொழில்நுட்பத்தை கையாண்டு வருகிறது.
View More பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை – 3D தொழில்நுட்பத்தை கையாளும் NIA!“இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!
பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது” – பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்!இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் – மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவித்த சீனா!
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிழவி வரும் சூழலில், மத்தியஸ்தம் வகிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
View More இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் – மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவித்த சீனா!