மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்!

நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

View More மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84) வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார்.

View More இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு !

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது குறித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

View More விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு !

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!

GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !

ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !

GSLV F15 ராக்கெட் – விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!

ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வரும் 29ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஸ்ரீஹரிகோட்டா புதிய ஏவுதளம் – எதிர்கால திட்டம் என்ன?

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஸ்ரீஹரிகோட்டா புதிய ஏவுதளம் – எதிர்கால திட்டம் என்ன?

இஸ்ரோ | விண்வெளி டாக்கிங் செய்யும் 4வது நாடு இந்தியா!

இஸ்ரோ விண்வெளியில் டாக்கிங் செய்யும் 4வது நாடு ஆக இந்தியா பெருமை பெற்றுள்ளது.

View More இஸ்ரோ | விண்வெளி டாக்கிங் செய்யும் 4வது நாடு இந்தியா!
SpaceX spacecraft coordination mission: Distance reduced to 3 meters!

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இடைவெளி 3 மீட்டராக குறைப்பு!

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

View More ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இடைவெளி 3 மீட்டராக குறைப்பு!

இஸ்ரோவின் புதிய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More இஸ்ரோவின் புதிய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!