இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைகோள்!

இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்’ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

View More இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைகோள்!

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு சிகிச்சை!

சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி வீரர்கள் 4 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

View More பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு சிகிச்சை!

“அடுத்த மாதம்… அடுத்த ராக்கெட்” – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!

இந்த ஆண்டு மொத்தமாக 13 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

View More “அடுத்த மாதம்… அடுத்த ராக்கெட்” – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!

தோல்வியில் முடிந்த இஸ்ரோவின் PSLV C-61 திட்டம்… இதுதான் காரணமா?

PSLV C-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

View More தோல்வியில் முடிந்த இஸ்ரோவின் PSLV C-61 திட்டம்… இதுதான் காரணமா?

பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டின் 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டின் 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.

View More பி.எஸ்.எல்.வி- சி 61 ராக்கெட்டின் 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்!

நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

View More மே 18ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84) வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார்.

View More இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு !

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது குறித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

View More விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு !

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!

GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !

ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !