உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்கள் எடுத்திருந்தார். ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45…
View More India vs New Zealand : நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்தியா!IndvsNZ
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.. தொடர் வெற்றியை தக்கவைக்க இருஅணிகளும் தீவிரம்..
தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன. இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை…
View More இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.. தொடர் வெற்றியை தக்கவைக்க இருஅணிகளும் தீவிரம்..3வது டி20 போட்டியில் அபார வெற்றி – தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில், 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில்…
View More 3வது டி20 போட்டியில் அபார வெற்றி – தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில்…
View More நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா2வது டி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து அந்த…
View More 2வது டி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்டி20 போட்டி; நியூசிலாந்திடம் இந்தியா போராடி தோல்வி
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு…
View More டி20 போட்டி; நியூசிலாந்திடம் இந்தியா போராடி தோல்விடி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்களில் விளையாடுகிறது. இதில் முதலில்…
View More டி20 போட்டி; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்பாபர் ஆஸமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டயிலும் அதிக ரன்கள் எடுத்து பாபர் ஆஸமின் சாதனையை சுப்மன் கில் சமன் செய்தார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும்…
View More பாபர் ஆஸமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்!ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி…
View More ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!3வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில்…
View More 3வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா