IPL 2024 : மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று...