உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் கே. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் இயங்கி வருகிறது. உயர் நீதிமன்ற கிளை மதுரையில் இயங்கி வருகிறது.…
View More உயர் நீதிமன்ற மதுரைக் கிளை துணை சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்HighCourt
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு…
View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதிபழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More பழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுசென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண…
View More சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!மது அருந்தி பைக்கில் வேகமாக சென்ற மாணவர்கள் – விபத்து சிகிச்சை பிரிவில் சேவை செய்ய உத்தரவு
மது அருந்திவிட்டு இருசக்கரம் வாகனம் ஓட்டியபடி வீடியோ எடுத்த மாணவர்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பாண்டியன் ஓட்டல் அருகே உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 3 பேர்கள்…
View More மது அருந்தி பைக்கில் வேகமாக சென்ற மாணவர்கள் – விபத்து சிகிச்சை பிரிவில் சேவை செய்ய உத்தரவுசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள்- குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீமதி, பரதசக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற…
View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள்- குடியரசுத் தலைவர் உத்தரவுதிமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு – கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி!
திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு…
View More திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு – கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி!1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.38.35 கோடி ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை மேலமாசி வீதியைச் சேரந்தவர் கிருஷ்ணன். இவர் கடையை காலி செய்யும் விவகாரம் தொடர்பாக திடீர்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய சிசிடிவியில்…
View More 1567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.38.35 கோடி ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு…
View More தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளையோகிபாபு நடித்த “காசேதான் கடவுளடா” திரைப்படம் வெளியாகுமா?
யோகிபாபு நடித்த காசே தான் கடவுளடா திரைப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் யோகிபாபு, சிவா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘காசே…
View More யோகிபாபு நடித்த “காசேதான் கடவுளடா” திரைப்படம் வெளியாகுமா?