பழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More பழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு