யோகிபாபு நடித்த “காசேதான் கடவுளடா” திரைப்படம் வெளியாகுமா?
யோகிபாபு நடித்த காசே தான் கடவுளடா திரைப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் யோகிபாபு, சிவா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘காசே...