உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
View More உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் கண்டெடுப்புUttrakhand
ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில்…
View More ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்ஜோஷிமத் நகரம் முழுவதும் புதையலாம்: இஸ்ரோ அதிர்ச்சி தகவல்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படத்தில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு…
View More ஜோஷிமத் நகரம் முழுவதும் புதையலாம்: இஸ்ரோ அதிர்ச்சி தகவல்ஜோஷிமத் நகரங்களில் ஆபத்தான கட்டங்களுக்கு பெருக்கல் குறி!
உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரமே வசிக்க பாதுகாப்பற்றது என்பதை குறிக்கும் வகையில் அங்குள்ள கட்டடங்களில் அதிகாரிகள் சிவப்பு நிற பெருக்கல் குறியை வரைந்துள்ளனர். உத்தரகண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள்…
View More ஜோஷிமத் நகரங்களில் ஆபத்தான கட்டங்களுக்கு பெருக்கல் குறி!கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கேதார்நாத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட சென்னையை சேர்ந்த மூவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த…
View More கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலிஉத்தரகாண்ட்: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்; 9 பேர் பலி
உத்தரகாண்ட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா…
View More உத்தரகாண்ட்: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்; 9 பேர் பலி