பொதுமக்களிடம் இருந்து ரூ.200 கோடி திரட்ட பாஜக முடிவு

182 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெல்வதற்கு அம்மாநில பாஜக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்காக பாஜக பொதுமக்களிடமிருந்து தங்கள் தேர்தல்…

View More பொதுமக்களிடம் இருந்து ரூ.200 கோடி திரட்ட பாஜக முடிவு

குஜராத்தை தேர்ந்தெடுத்த விண்வெளி கல்…. மக்கள் வியப்பு

விண்வெளியில் இருந்து வந்த உலோக பந்து ஒன்று குஜராத்தில் விழுந்துள்ளது. இது செயற்கைக் கோளின் குப்பை என சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பலேஜ், கம்போலாஜ் மற்றும்…

View More குஜராத்தை தேர்ந்தெடுத்த விண்வெளி கல்…. மக்கள் வியப்பு

முகத்தில் கரி, மொட்டை: காதலனுடன் சென்ற பெண்ணுக்கு கொடூர தண்டனை, ’பஞ்சாயத்து’ கைது!

காதலுடன் சென்ற பெண்ணின் முகத்தில் கரி பூசி, தலைமுடியை மொட்டியடித்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது பதான் மாவட்டம். இங்குள்ள ஹர்ஜ் என்ற…

View More முகத்தில் கரி, மொட்டை: காதலனுடன் சென்ற பெண்ணுக்கு கொடூர தண்டனை, ’பஞ்சாயத்து’ கைது!

சாதி பிரச்னையால் தினமும் 150 கி.மீ பயணிக்கும் ஆசிரியர்!

சாதி பிரச்னை காரணமாக, ஆசிரியர் ஒருவர் தினமும் 150 கி.மீ பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்த வர் கன்னையாலால் (50). ஆசிரியரான…

View More சாதி பிரச்னையால் தினமும் 150 கி.மீ பயணிக்கும் ஆசிரியர்!

குஜராத் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் பூபேந்திர படேல்

குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். குஜராத்தில் பா.ஜனதா சார்பில் முதலமைச்சராக இருந்த ஆனந்தி பென் படேல் கடந்த 2016-ம் ஆண்டு ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சராக…

View More குஜராத் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் பூபேந்திர படேல்

குஜராத்தில் புதிய முதலமைச்சர் யார்? எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை

குஜராத்தில்,  முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி இருக்கிறது. பாஜகவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, 2016ம் ஆண்டு முதல்…

View More குஜராத்தில் புதிய முதலமைச்சர் யார்? எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள் ளார். பாஜகவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, 2016ம் ஆண்டு முதல் குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார்.…

View More குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற பெண்ணின் தந்தை

மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அந்தப் பெண்ணின் தந்தை சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விஜய் மெர் (32). இவர் அந்தப் பகுதியை…

View More பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற பெண்ணின் தந்தை

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

குஜராத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல், கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு…

View More டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

கரையை நாளை கடக்கிறது டவ் தே: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர டவ்-தே புயல், நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, குஜராத்…

View More கரையை நாளை கடக்கிறது டவ் தே: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!