குஜராத்தில் புதிய முதலமைச்சர் யார்? எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை
குஜராத்தில், முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி இருக்கிறது. பாஜகவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, 2016ம் ஆண்டு முதல்...